இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நன்கொடை!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply