முட்டையின் விலை குறைப்பு

கொழும்பு, ஓக 19

முட்டை விலையை ரூ.5 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முட்டை ஒன்றின் விலை ரூ.68 விற்கப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply