ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

<!–

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர் – Athavan News

ஆசியக் கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் குறித்த பட்டியலினை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியில் 20 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *