யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் 3வது ரணில் சேவையாக உத்தரதேவி ரயில் செவை இன்று தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில் மாலை 6.00 யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுநாள் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபடவுள்ளது.
Advertisement
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.






