வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை

<!–

வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை – Athavan News

வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகை தந்துள்ளதாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகை தந்துள்ளதாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *