காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

<!–

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு! – Athavan News

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Reply