நேஷனல் யூத் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் – 2022 (National youth rapid & bulitz chess championship-2022) க்கான சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.மகளிர் இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இன்றும் குறித்த சதுரங்க விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

வடமாகாணத்தில் உள்ள சிறுவர்களை தெரிவு செய்து தேசிய மட்டத்திற்கு அனுப்புவதற்காகவே குறித்த சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது .
இதனை வட மாகாணத்தின் யாழ்.மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்





