<!– நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு – Athavan News வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிகளைத் தொடர்ந்து மதுபானங்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree