தெற்கு அந்தமான் கடற்பிராந்தியத்தை அண்மித்து புதிய குறைந்த காற்றழுத்த தாழமுக்க வலயமொன்று இன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளைஇ இலங்கையில் மழையுடனான வானிலையால் 2இ30இ000 பேர் பாதிக்கப்பட்டதுடன்இ 26 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






