வரவு…

வரவு செலவுத்திட்ட வாசிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் இடைநடுவில்  நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பேசுவதற்கு சற்று சிரமப்பட்டார்.

இந் நிலையில், சிறிது நேரம் அமர்ந்து வரவு செலவுத் திட்டத்தை வாசித்தாா்.தொடர்ந்தும் அவருக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். 

ஆனாலும் சபை அரைமணி நேரத்தின் பின்பே மீண்டும் கூடியது. இதன்பின்பு,நிதி அமைச்சர் தொடர்ந்தும் வரவு-செலவுத் திட்ட யோசனைகளை முன் வைத்தார். 

Leave a Reply