மாரவில – கட்டுனேரிய பிரதேசத்தில் தொகுதி இலக்கம்இ உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்துள்ளது.
இந்தநிலையில்இ அரிசியின் கையிருப்பு நேற்று மாரவில நீதிவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய அழிக்கப்பட்டுள்ளது.
மாரவில பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கட்டுனேரிய பகுதியில் உள்ள கடையொன்றில் இருந்து 45 அரிசி மூடைகளைக் கைப்பற்றி மாரவில நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அதன்படி கடை உரிமையாளருக்கு ரூ.3இ000 அபராதம் விதித்து அவற்றை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






