யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாக பளிகேன நியமனம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆக P.அ.உ.த.டி பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெனான்டோஉதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ளார்

இதையடுத்துஇ யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு போக்குவரத்து போலீஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply