மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர மரணித்து 32ஆவது வருடத்தை நினைவு கூறும் முகமாக திருகோணமலை மாவட்டத்தின் சகல இடங்களிலும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை, கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், அக்போபுர மற்றும் ஜயந்திபுர, போன்ற பகுதியில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முண்ணனியின் தலைவர் மரணித்து இன்றோடு 32 வருடங்கள் நினைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






