மூன்று இலட்சம் இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதே நோக்கம்!

இவ் வருடம் 140,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மூன்று இலட்சம் இலங்கையர்களை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply