தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொருவர் கைது

<!–

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொருவர் கைது – Athavan News

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று காலை கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்மே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply