ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது

கொழும்பு, ஓக 22

சோஷலிய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

Leave a Reply