கொழும்பு, ஓக 22
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் ஆகியோருக்கிடையில் தற்போது சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
குறித்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA