திருமலை பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நாளை செவ்வாய்கிழமை திருகோணமலை பட்டதாரிகளுக்கு நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ. கோபால ரட்ணம் தெரிவித்தார்.

அதேவேளை நேர்முகத் தேர்வுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply