வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, கந்தளாய், ரஜஎல பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிற்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

ரஜஎல பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயரிழந்தார்.

குறித்த நபர் நீண்ட காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply