ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அதுருகிரியே லடியா இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.






