மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்!

<!–

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்! – Athavan News

மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று (திங்கட்காலை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் நான்காக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply