திருமலையில் “அடுத்த அதிகாரம்” எனும் வாசகம் தாங்கிய சுவரொட்டிகள்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியினால் “அடுத்த அதிகாரம்” எனும் வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தின் பொது இடங்கள்,முச்சந்திகள் மற்றும் வீதிகளின் இரு மருங்கிலும் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

“நவம்பர் 15 இலிருந்து மக்களோடுரையாடல்”எனும் கருத்துக்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கந்தளாய், சேருநுவர,முள்ளிப்பொத்தானை,தம்பலாகாமம், மற்றும் வட்டுக்கச்சி போன்ற பகுதிகளில் கூடுதலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a Reply