இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக வழங்கப்பட்ட நியமனம்!

இலங்கையின் காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக காவல்துறை தலைமையகத்தின் நிா்வாகப் பணிப்பாளராக பெண் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் சிரேஸ்ட காவல்துறை அதிகாாியான லங்கா ரஞ்சனி அமரசேனவே, காவல்துறை தலைமையகத்தின் முதலாவது பெண் நிா்வாகப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply