<!– பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது – Athavan News நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree