மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

<!–

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – Athavan News

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கமை தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் விலை அதிகரிப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு உடனடியாக விலை அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply