பிரதமர் அலுவலகத்தில் சொத்துக்களைத் திருடியவர் கைது!

பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் சொத்துக்களைத் தாக்கியதுடன் சொத்துக்களை அபகரித்துக் கொண்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

தலங்கம, கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply