பிரபாஸிற்காக பாடும் யுவன் சங்கர் ராஜா!

<!–

பிரபாஸிற்காக பாடும் யுவன் சங்கர் ராஜா! – Athavan News

நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூவி கிரியஷன்ஸ் தயாரிப்பில்  ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் திரைப்படத்தில் இருந்து பாடல்  ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

[embedded content]


Leave a Reply