‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு!

<!–

‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு! – Athavan News

‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுகதனவி உடன்படிக்கை இவ்வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்.

அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எப்போது சமர்ப்பிக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply