ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் சகா கைது

<!–

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் சகா கைது – Athavan News

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் சகா கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID)  காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Leave a Reply