<!– சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்! – Athavan News கம்பஹா மாவட்ட செயலாளர் J.P.S. ஜயலத், சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree