ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தான் தனிமையிலுள்ளதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
