தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்ப்பு போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை! கம்மன்பில

Leave a Reply