விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

<!–

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு! – Athavan News

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம்  15 ஆம்  திகதி முதல்  மே மாதம் 15ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற  பல்வேறு சம்பவங்களினால்  ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில்  ஆராய்வதற்காக  நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் இவ்வாறு  நீடிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply