கார்த்திகை விளக்கீட்டு நாளான இன்று, வாழைக்குற்றிகளின் வியாபாரம் யாழ் நகரில் சூடுபிடித்துள்ளது.
கார்த்திகை தினத்தன்று வாழை குற்றிகளில் தீபம் ஏற்றுவதற்காக யாழ் நகரில் வாழைக்குற்றிகள் விற்பனை செய்யப்படுகிறது
அதன்படி, ஒரு வாழைக்குற்றி 50 ரூபா, 100 ரூபா விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.






