<!– SLKF National Body ஊடக செயலாளராக சிந்துஜன் நியமனம் – Athavan News இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக சென்செய்.யூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுசெயலாளர் சிஹான் B.M.கீர்த்தி குமார, தலைவர் சிஹான் H.M.சிசிர குமார, நிர்வாக குழு உறுப்பினர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree