கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை(18) மாலை தமிழர் தாயகப்பகுதிகளில் அதிகளவான இந்து மக்கள் வீடுகளை சுத்தம் செய்து விளக்குகளை ஏற்றி வழிபாடுகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர்
கடந்த காலங்களில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் கார்த்திகை தீப திருநாளில் அதிகம் ஆரவம் காட்டத நிலையில் இவ்வருடம் கொரோனா தொற்று பரவல் சற்று தனிந்த நிலையில் வீடுகளில் சுடர் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது






