வட்டு – தென்னிந்திய திருச்சபை பேராலயத்திற்கு புதிய பேராயரை நியமிக்க சென்னையிலுள்ள செனட் சபை (Synod) துாித நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
தற்போதுள்ள தென்னிந்திய திருச்சபை பேராயாின் காலம், அடுத்த ஆண்டு 2022 நவம்பா் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து புதிய பேராயரை நியமிப்பதற்கான துாித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்திய திருச்சபை, இதன் விபரங்களை பேராலய செயலாளருக்கு சென்னையிலுள்ள செனட் சபை கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






