இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கம்

டெல்லி, ஓக 25

ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார்.

மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply