உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

<!–

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்! – Athavan News

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த விலை 340 ரூபாவாக காணப்படுகின்றது.


Leave a Reply