
தற்போதுள்ள அவசர உலகில் மன அழுத்தம் என்பது பலருக்கு தீரா சுமையாக உள்ளது. மன அழுத்தம் இருந்தால் பல நோய்களுக்கும் காரணமாகிறது. மன அழுத்ததை சரி செய்ய தியானம் செய்வது சிறந்ததாகும்.
முதலில் ஒரு விரிப்பில் சம்மனமிட்டு நேராக அமர்ந்து கொள்ளவும். பின்னர் இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்றாக மடியில் வைத்து கண்களை மூடி கொள்ளவும். பின்னர் கண்களை மூடி மூச்சு பயிற்சி செய்யவும். அமைதியான இடத்தை தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்து வருவதால் அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாதுகாக்கப்படும், இதயவலி போன்றவற்றை தடுக்கும். தியானம் செய்து வந்தால் பய உணர்வு நீக்கி மனம் அமைதி அடையும்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





