கார்த்திகை மலரோடு கார்த்திகை தீபமேற்றல்!

வவுனியாவில் கார்த்திகை விளக்கீடான நேற்று, சில இடங்களில் கார்த்திகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

பொதுமக்கள் தமது வீடுகளுக்கு முன்பாக இவ்வாறு அலங்கரித்து விளக்கேற்றியிருந்தமையை அவதானிக்க முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply