
ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆன ஆல்யா மானசா, அதே சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகளும் பிறந்தார்.
அவர் மகள் பிறந்தபிறகு சில மாதங்களிலேயே அதிகம் உடல் எடையை குறைத்துக்கொண்டு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கணவர் சஞ்சீவ் அறிவித்து இருக்கிறார். அதனால் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர் ரசிகர்கள்.
ஆல்யா சாமீபத்தில் செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சீரியல்ல அவரது கொழுந்தனாக நடிக்கும் நடிகர் உடன் சேர்ந்து தான் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா ஆடுவீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





