வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மற்றும் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் ‘மலர் முற்றம்’ கண்காட்சியும் விற்பனையும் இன்று ஆரம்பமாகியுள்ளது.
யாழ். சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறும்.



இந்தியாவிடமிருந்து பல கோடி டொலரை அவசர கடனாகப் பெறவுள்ள இலங்கை!






