இன்று 725 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

நாட்டில் மேலும் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று இதுவரையில் 725 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 555,929 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி மிரிஹான வீட்டில் தங்கியிருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு!

Leave a Reply