லங்கா சுதந்திரக் கட்சி உதயம்; அலுவலகத்தை திறந்து வைத்தார் சந்திரிகா!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று திறந்துவைக்கப்படுகிறது.

கொழும்பு பத்தரமுலையில் இந்த அலுவலகம் இன்று காலை திறந்துவைக்கப்படுகிறது.

இந்த புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைக்கின்றார்.

பிற செய்திகள்

Leave a Reply