இலங்கைவந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது

நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 4 நாட்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 4 நாட்களில் இந்தியாவில் இருந்து அதிக பட்சமாக 844 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

மேலும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளும் அக்காலப்பகுதியில் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *