சிங்கப்பூர் மாநாட்டில் வடக்கு ஆளுநர் சிறப்புரை !

சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள்”, வருடாந்திர மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில் கலந்து கொண்டார்.

குறித்த மாநாட்டில் சிங்கப்பூர் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்புரை ஆற்றினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *