சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், எமது அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன்தான் செயற்படுகின்றது ஒளிவு மறைவுக்கு இடமில்லை. ஜனாதிபதியுடன் எமக்கு புரிந்துணர்வு உள்ளது. நிலையானதொரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவருக்கு முழு ஆதரவும் வழங்கப்படும். எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்