ஆன்லைனில் பொரித்த கோழிக்கறியை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்புகள் வந்துள்ளன.
டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.
குறிப்பாக ,அதில், பொரித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும், அதிக பசி ஏற்பட்டதால் அதை தாம் சாப்பிட்டு விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டுசீட்டும் இருந்துள்ளது.
இக்காட்சியை, வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதள பக்கத்தில் டேமியன் சான்டர்ஸ் (Damian Sanders) பதிவிட, அது வேகமாக பகிரப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்