கொழும்பு,செப 06
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான அறிக்கையை இன்று (06) ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது.
நிறுவன மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவது இலங்கையின் பொறுப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.